Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2018 11:27:41 Hours

கிளிநொச்சி சிவில் மக்கள் மற்றும் படையினர்களுக்கு எல்.இ. டி த திரையில் உலக கிண்ணக கால் பந்து போட்டியை பார்க்க வாய்ப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஒழுங்மைப்பில் சிவில் மக்கள் மற்றும் படையினர்களின் பொழுதுபோக்கின் நிமித்தம் கடந்த (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற உலக கிண்ண கால் பந்து இறுதி போட்டியை பார்வையிட கிளிநொச்சி, கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் பரந்த எல்.இ. டி திரையின் ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந்த உலக கிண்ண கால் பந்து இறுதி போட்டியை பார்வையிட சிவில் மக்கள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர்.Best jordan Sneakers | nike air jordan lebron 11 blue eyes black people