Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2018 13:24:09 Hours

இராணுவ துணை பதவி நிலை பிரதாணியின் மதிப்பாய்வில் பனாகொடை விளையாட்டு மைதான வளாகத்தில் கட்டுமான பணிகள்

இராணுவ துணை பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களுடன் மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து பனகொடை இராணுவ படைத் தலைமையக விளையாட்டு மைதான வளாகத்திற்கு விஜயத்தை மேற் கொண்டானர், அத்துடன் இந்த உத்தியோகபூர்வ அதிகாரிகள் விடுதி பணிகளின் நிமித்தம் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டனர்.

இந்த வருகையின் பின் மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் கட்டிட நிர்மாண பணிகளின் ஈடுபடும் படையினர்களுடன் பல கருத்துக்களையும் தற்போதைய திட்டங்களைப் பற்றியும் கலந்துரையாடினார்.

மேலும் இந்த விஜயத்தில் விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க மற்றும் இடம், சொத்து மற்றும் படையினர் விடுதி பணிப்பாளர் ஜெனரல் பிரிகேடியர் பிரசன்ன சந்ரசேகர அவர்களும் கலந்து கொண்டார். Sportswear free shipping | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet