Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2018 13:55:50 Hours

பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மஹசேனபுர பிரதேசத்தில் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் குடும்பத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு 13 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மெஸ்ரஸ் சஞ்ஜய குணசேகர மற்றும் தாரக ரத்னவீர அவர்களது அனுசரனையில் பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள், பொது மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

trace affiliate link | Nike