Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2018 11:41:56 Hours

முக்குலரை கந்தையில் ஏற்பட்ட தீ அனைப்பு

மொனராகலை மாவட்டத்திலுள்ள கும்புக்கன முக்குலாரா கந்தையில் ஏற்பட்ட தீ விபத்தை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 121 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 9 ஆவது சிங்கப் படையணியினால் இந்த தீ (14) ஆம் திகதி சனிக்கிழமை அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது அறிவுறுத்தலுக்கமைய ஒரு அதிகாரி மற்றும் 25 படை வீரர்களால் இந்த தீயனைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Running sports | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf