Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2018 18:55:24 Hours

ஜனாதிபதி போதை ஒழிப்பு படையணிக்கு இராணுவத்தினரால் உதவிகள்

ஜனாதிபதி போதை ஒழிப்பு படையணியின் ஏற்பாட்டில் கண்டியில் உள்ள ஹெட்டெம்பே மைதானத்தில் (11) ஆம் திகதி புதன் கிழமை போதை ஒழிப்பு தொடர்பான விளிப்புணர்ச்சி நிகழ்ச்சி இடம்பெற்றது.

கண்டியில் உள்ள 20 பிரதேசங்களில் இருந்து 9000 பேர் இந்த நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், முப்படை அதிகாரிகள் , பொலிஸ் உயரதிகாரிகள், அரச உயரதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுகளுக்கான அனைத்து ஒழுங்குகளும் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் டி ஜே நாணயக்கார அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பங்கேற்றுக் கொண்ட அனைவருக்கும் கன்னொருவ இராணுவ முகாமிலிருந்து பகல் உணவு வழங்கப்பட்டன.

best Running shoes brand | New Balance 991 Footwear