10th July 2018 13:19:24 Hours
இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் தியான பயிற்சிகள் கந்துபோத மானசிக செவன விபசன தியான’ மத்திய நிலையத்தில் (5) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன.
இந்த தியான பயிற்சிகள் திவசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. இந்த பயிற்சியில் இராணுவத்திலுள்ள 3 அதிகாரிகள் மற்றும் 77 படையினர் பங்கேற்றுக் கொண்டனர். Sneakers Store | FASHION NEWS