09th July 2018 12:27:28 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 121 ஆவது படைத் தலைமையக படையினரின் நடவடிக்கை பணிகளின் நிமித்தம் மொனராகலை மாவட்டத்தில் உள்ள திகலாரம்பாவில் ஏற்பட்ட தீ அனைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தானது (7) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது. 18 ஆவது கெமுனு ஹேவா படையணியின் ஒத்துழைப்புடன் இந்த தீயனைப்பு முற்றாக அனைக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது அறிவுறுத்தலுக்கமைய 25 படையினரது பங்களிப்புடன் இந்த தீயனைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.Sports brands | adidas garwen spezial white shoes - New In Shoes for Men