Header

Sri Lanka Army

Defender of the Nation

09th July 2018 13:45:15 Hours

இராணுவத்தினரால் கிராமவாசிகளுக்கு நிவாரண வாக்குறுதிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள கிராம வாசிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று (7) ஆம் திகதி கிளிநொச்சி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றன.

இந்த கலந்துரையாடலின் போது தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டனர்

கலந்துரையாடலின் போது 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரவிபிரியா உரையாற்றும்போது இராணுவம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாக இந்த நிவாரணங்கள் இந்த பிரதேச மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். Sports News | Sneakers