09th July 2018 12:35:45 Hours
வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கிளையின் பிரதானியான மார்க் சவுபா அவர்கள் (7) ஆம் திகதி சனிக் கிழமை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டனர். இச்சமயத்தில் செஞ்சிலுவைச் சேர்ந்த ஏன் மெலொட்டே அவர்களும் இணைந்திருந்தனர்.Sneakers Store | Nike Shoes