Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2018 17:00:33 Hours

‘பவனா’ தியான அமர்வுகள்

அண்மையில் இடம்பெற்ற தியான அமர்வுகளில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரது ஆன்மிகத் தரநிலைகள் மற்றும் மன சமாதானத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இராணுவ உளவியல் பணியகத்தின் பணிப்பாளர் அவர்களது ஏற்பாட்டில் கந்த்போத பவுன்செத் செவன விபசான தியான மத்திய நிலையத்தில் இடம்பெற்றன.

இந்த தியானத்தில் இராணுவ அதிகாரி, படையினர் மற்றும் கடற்படை வீரர்களும் பங்கு பற்றினர். தியான அமர்வுகள் திவசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

Sneakers Store | 『アディダス』に分類された記事一覧