05th July 2018 11:50:32 Hours
கொழும்பு முகத்துவாரம் ரொக்ஹவுஸ்சில் அமைந்துள்ள இலங்கை படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தில் பொசன் தின நிகழ்வு (4) ஆம் திகதி மாலை இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கை வாசிகளுக்கு ஒரு புதிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் ஒரு அரவணைப்பாக விளங்கிய பொசன்தினத்தை நினைவு படுத்தி ‘ பக்தி கீதங்கள்’ இந்த நிகழ்வினூடாக படையினரால் முன்வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பூரன தலைமையில் இடம்பெற்றன.
jordan release date | Air Jordan