Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2018 16:50:33 Hours

58 ஆவது படைப் பிரிவின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு பணிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் காலியில் உள்ள சவுத்லென்ட்ஸ் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் 58 ஆவது படைப் பிரிவின் படையினர்கள் மற்றும் சவுத்லென்ட்ஸ் கல்லூரி நிர்வாகத்தினரது பங்களிப்புடன் கல்லூரி வளாகத்தினுள் இடம்பெற்றன.

58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெரல் சுதத் பெரேரா அவர்களது அறிவுறுத்தலுக்கமைய படையினர் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

url clone | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News