Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2018 14:26:30 Hours

51 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு பணிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 511 ஆவது படைப் பிரிவுகளின் ஏற்பாட்டில் கோப்பாய் மற்றும் கைதடி பகுதிகளில் ஜூலை மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் இடம்பெற்றன.

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும், சுகாதார மாவட்ட பணிமனை வளாகம் மற்றும் கைதடி வீதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் 15 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த சிரமதான பணிகளில் இராணுவத்தின் 50 படையினர் இணைந்திருந்தனர்.Nike air jordan Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp