03rd July 2018 13:54:39 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் நட்பு கிரிக்கட் போட்டி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக மைதானத்தில் (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.
இந்த போட்டிகள் கிளிநொச்சியிலுள்ள திருநகர் சுபர் கிங் அணி மற்றும் இராணுவத்தின் 57 ஆவது படைப் பிரிவின் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றன. இந்த போட்டியில் திருநகர் சுபர் கிங் அணியை 57 ஆவது படைப் பிரிவின் கிரிக்கட் அணி தோற்கடித்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
Best Authentic Sneakers | Jordan Release Dates , Iicf