03rd July 2018 13:17:31 Hours
சாலியவெவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தில் இராணுவத்திலிருந்து ஓய்வூதியம் பெறும் 384 உத்தியோகத்தர்களுக்கு தேசிய தொழில் தகுதி பயிற்சிகள் ஜூன் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 02 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
ஏழு நாட்கள் தொடர்ச்சியாக இந்த பயிற்சி நெறிகள் இடம்பெற்றன.
இந்த பயிற்சி நெறியின் போது இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட கேர்ணல் சசிக பெரேரா மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் இணைந்து கொண்டார். Authentic Sneakers | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today