02nd July 2018 13:54:10 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது ஏற்பாட்டில் மஹா சங்க தேரர்களின் தலைமையில் வெலிகந்த பௌத்தமையத்தின் அடிக்கல் நாட்டு விழா ஜூன் மாதம் (26) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.
வெலிகந்த தெல்விட மெடலங்கார தேரர் அவர்களின் தலைமையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் பதவி நிலை பிரதானி சமிந்த விஜயரத்ன மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இந்த அடிக்கல் நாட்டு விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த விகாரை 1942 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பாதிப்படைந்துள்ளது. பௌத்த வழிபாட்டின் முக்கிய விகாரைகளில் உள்ள பிரதான விகாரை மூன்றுகளில் இதுவும் ஒன்றாகும்.
Nike shoes | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival