02nd July 2018 13:45:19 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘மனித உரிமைகள்’ தொடர்பான செயலமர்வு (25) ஆம் திகதி திங்கட் கிழமை வன்னி தலைமையகத்தில் இடம்பெற்றன.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது அறிவுறுத்தலின் படி 25 இராணுவ அதிகாரிகள் மற்றும் 300 படையினரது பங்களிப்புடன் இந்த செயலமர்வு இடம்பெற்றன.
வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவின் ஒருங்கினைப்பு அதிகாரி எம்.ஆர் பிரியதர்ஷன மற்றும் அநுராதபுர மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் ஒருங்கினைப்பு அதிகாரி திருமதி சிரோமி பிரியங்கா அவர்கள் இந்த செயலமர்வில் விரிவுரைகளை படையினருக்கு வழங்கினார்கள்.
buy footwear | FASHION NEWS