Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2018 14:01:21 Hours

பாகிஸ்தான் கூட்டுப் படைப் பிரதானி கண்டிக்கு விஜயம்

பாகிஸ்தான் கூட்டுப்படை பிரதானி ஜெனரல் சுபைர் மக்முட் ஹயாட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிமித்தம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அதன் போது ஜூன் மாதம் (29) ஆம் திகதி வெள்ளிக் கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகைக்கு கூட்டுப்படை பிரதானி சென்றார். அச்சமயத்தில் இவரை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ருக்மள் டயஸ் மற்றும் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்கள் தலதா மாளிகையில் இவரை வரவேற்றனர்.

பின்பு கூட்டுப்படை பிரதானி கண்டியில் உள்ள பேராதனை பூங்காவிற்கும் நுவரேலியாவில் உள்ள இராணுவ கோல்ப் மைதானத்தை பார்வையிடுவதற்கும் சென்றார்.

அதன் பின்னர் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய படை வீர ர்களது நினைவு தூபிக்கு (30) ஆம் திகதி சனிக்கிழமை சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்காக தனது கௌரவ அஞ்சலியையும் செலுத்தினார். அச்சமயத்தில் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் அந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.Asics shoes | Asics Onitsuka Tiger