01st July 2018 14:40:15 Hours
பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரவிற்குரிய ‘லக்சென்பாய’ விடுமுறை விடுதியின் பூந்தோட்டம் மத்திய மாகாணத்தில் சிறந்த பூந்தோட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய மாகாண விவசாய திணைக்களத்தினால் ‘நாகராஜாட உயனவத்து’ எனும் பெயரில் நடாத்தப்பட்ட பூந்தோட்ட போட்டிகளில் 11 ஆவது படைப் பிரவிற்குரிய ‘லக்சென்பாய’ விடுமுறை விடுதியின் பூந்தோட்டம் மத்திய மாகாணத்தில் சிறந்த பூந்தோட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மலைநாட்டு வானொலி சேவையின் அறிவிப்பாளர்களினால் இந்த பூந்தோட்ட முகாமில் சேவை புரியும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் சந்தித்து பேட்டி கண்டுள்ளனர்.
‘அபி வவமு – ரட நகமு என்று தொணிப்பொருளின் கீழ் சனாதிபதி செயலக கருத்திட்டத்தின் கீழ் இந்த பூந்தோட்ட போட்டிகள் இடம்பெற்றன.
Sport media | Sneakers Nike