Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2018 21:42:38 Hours

இராணுவ அதிகாரிகளுக்கு மது மற்றும் மருந்து தடுப்பு தொடர்பான செயலமர்வு

இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மது மற்றும் மருந்து தடுப்பு தொடர்பான செயலமர்வு மது மற்றும் மருந்து தடுப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்றன.

இந்த செயலமர்விற்கு இராணுவ தளபதியின் உத்தரவின்படி 22 இராணுவ அதிகாரிகள் பங்கு பற்றினர்.

இந்த விரிவுரைகள் உதவி ஆளுமை மற்றும் மருந்து தகவல் மையம் (ADIC) இயக்குநர், இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது.

Running sports | NIKE AIR HUARACHE