Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2018 16:23:49 Hours

மாதுருஓயா இராணுவ பயிற்சி முகாமின் விசேட காலாட் பயிற்சியை முடித்த படையினர் வெளியேறும் நிகழ்வு

மாதுருஓயா இராணுவ பயிற்சி முகாமின் விசேட காலாட் பயிற்சி இலக்கம் 63 இல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 10 அதிகாரிகளும் 156 படையினரும் வெளியேறும் நிகழ்வு கடந்த தினங்களில் இடம் பெற்றதுடன் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு முன்னரங்கு படையின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக கலந்து கொண்டார்.

இப் பயிற்ச்சியில் அனைத்திலும் சிறந்த அதிகாரியாக 6 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி லெப்டினென்ட் டி.பி.ஐ.யூ தன்தெனிய மற்றும் அனைத்திலும் சிறந்த வீரராக 7 ஆவது ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி கோப்ரல் டி.எம்.பி விஜேரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிக் சின்னம் பெற்றுக் கொண்டார்.

வருகை தந்த பிரதான அதிதியவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மாதுருஓயா இராணுவ பயிற்சி முகாமின் கட்டளை தளபதி பிரிகேடியர் எச்.ஜே செனவிரத்ன அவர்களால் வரவேற்கப்ட்டார். latest jordan Sneakers | Jordan Release Dates , Iicf