24th June 2018 14:22:33 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் படையினரால் கடந்த (23) ஆம் திகதி சனிக்கிழமை பதுளை மாவட்டத்தின் ஹல்பே பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனர்.
மேலும் இத் திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு 15 க்கும் அதிகமான படையினர்களை அனுப்பி தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Nike footwear | Ανδρικά Nike