Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2018 13:30:35 Hours

கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினருக்கு வாழ்க்கை தரம் மற்றும் மன அழுத்தம் பற்றிய செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை புரியும் படையினருக்கு கிளிநொச்சி நெலும்பியச கேட்போர்கூடத்தில் விரிவுரைகள் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் இராணுவ அதிகாரிகள் 50 பேரும், 1200 படையினரும் இணைந்திருந்தனர். படையினருக்கு வாழ்க்கை தரம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான விரிவுரைகள் இந்த செயலமர்வின் போது நிகழ்த்தப்பட்டன.

செயலமர்வு சிரேஷ்ட, உள்நோக்கம் மற்றும் ஆளுமை மேம்பாட்டு விரிவுரையாளர் திரு. உதய தேவமுல்ல அவர்களினால் நிகழ்த்தப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.Authentic Nike Sneakers | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes