25th June 2018 14:35:47 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டுடன் இரண்டு அதிகாரிகள் மற்றும் 179 படை வீரர்களது பங்களிப்புடன் தேசிய ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு இலங்கை ஒலிம்பிக் அமைப்பினால் ‘ஒலிம்பியன்ஸ்’ ரன் கண்டியில் ஜூன் 23 ஆம் திகதி இடம்பெற்றன.
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இந்த நடை பவணி இராணுவ அங்கத்தவர்களது பங்களிப்புடன் கண்டி போகம்பர மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஹெட்டம்ப மைதானம் வரை இடம்பெற்றன.
இந்த நடைபவணியில் பங்கு பற்றிய அனைவருக்கும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயகவினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.latest Nike release | Nike