Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2018 22:49:09 Hours

டோவ காட்டில் ஏற்பட்ட தீ படையினரால் அனைப்பு

பதுளை மாவட்டத்தின் பண்டாரவலை பிரதேச செயலகத்திற்குரிய டோவ காட்டில் (21) ஆம் திகதி ஏற்பட்ட தீயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படை வீரர்களது பங்களிப்புடன் தீயனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் 16 படையினரது பங்களிப்புடன் இந்த தீயனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

Sport media | adidas Yeezy Boost 700 , Ietp