Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2018 16:23:43 Hours

இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகளின் பயிற்சி தினம்

இராணுவ தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளின் அதிகாரிகள் பயிற்சி தினத்தை முன்னிட்டு பயிற்சிகள், விரிவுரைகள் (14) ஆம் திகதி வியாழக் கிழமை பனாகொடையில் அமைந்துள்ள இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.

இந்த பயிற்சி தினத்தன்று பேராசிரியர் ஹரேந்திர விதானகே அவர்களினால் தற்போதைய பாதுகாப்புக் கவலைகள், கான்டினென்டல் பாதுகாப்பு உத்திகள், அரசியல் அபிவிருத்திகள், சவால்கள் மற்றும் பிற முக்கிய அம்சங்கள், எதிர்கால எதிர்பார்ப்புகள் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் 'தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு சூழல்.போன்ற தலைப்புக்களை உள்ளடக்கி விரிவுரைகள் மேற்கொண்டன.

இந்த பயிற்சி இலங்கை இலேசாயுத காலாட் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

Running Sneakers | Zapatillas de running Nike - Mujer