20th June 2018 17:25:40 Hours
இம்முறை 2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டுப் போட்டிகள் வெலிசரையில் உள்ள நவலோக மைதானத்தில் (20) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
இந்த போட்டிகள் இலங்கை இராணுவம் மற்றும் விமானப் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இடையில் இலங்கை இராணுவ அணி இறுதிச் சுற்றிப் போட்டியில் 13 புள்ளிகளை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
எல்லே போட்டிகள் இலங்கை கடற் படையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்கு இராணுவ எல்லே சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
Best Sneakers | Men’s shoes