20th June 2018 13:22:33 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழிருக்கும் அனைத்து படைப் பிரிவுகள், படைத் தலைமையகங்கள், படையணிகளுக்கு இடையில் ‘ அபி வவமு ரட நகமு’ எனும் தொனிப் பொருனின் கீழ் இடம்பெற்ற நிகழ்ச்சி திட்டத்தில் 641 ஆவது படைத் தலைமையகம் வெற்றியை சுவீகரித்து கொண்டது.
இராணுவ 641 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 14 ஆவது சிங்கப் படையணி மற்றும் 6 (தொ) இராணுவ புலனாய்வு படையணி இந்த பயிர் செய்கைகளை சரியான முறையில் செய்து 641 ஆவது படைத் தலைமையகத்திற்கு பெருமையை பெற்றுத் தந்துள்ளது.
buy shoes | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov