Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2018 18:00:23 Hours

இராணுவத்தில் விடுமுறையில் இல்லாமல் சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் தண்டனைக்குறிய குற்றமாகும்

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று சேவைக்குத் தகவல் தெரிவிக்காத சிலர் தலைமறைவாக இருப்பதுடன் நாட்டில் பல்வேறு இடங்களில் குற்றங்கள், திருட்டுக்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வணிகர்கள், பாதாள தலைவர்கள், மற்றும் இதர பங்குதாரர்கள் ஆதரவு வழங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சில மதகுருமார்கள் அல்லது அரசியல் அதிகாரங்களைப் பயன் படுத்தி சில செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள இராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் நாட்டை விட்டு வெளியேற எத்தணிப்பது குற்றவியல் தண்டனையின் 133 ஆவது பிரிவின் படி நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் குற்றமாகும்.

மேலும், பொலிஸ் நிலையங்கள் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி படையினர் அரசு நிறுவனங்களின் உதவியுடன் அவர்களை கைதுசெய்வதற்கோ சட்டத்தின் படி பணியில் இருந்து விழகுதல் மீண்டும் முகாம்களுக்கு பாரம் கொடுப்பது போன்ற நடவடிக்ககைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

இராணுவத் தலைமையகத்தை பாதிப்பு அல்லது தப்பி ஓடி அல்லது இராணுவத்தினருக்கு உதவுவதற்காகவோ அல்லது அடிபணியவோ அல்லது அவர்களை கவனித்துக் கொள்ளவோ அல்லது சமூக விரோத நடவடிக்கைகளை பயன்படுத்தக்கூடாது என்று இராணுவத் தலைமையகம் கோரிக்ககைவிடுத்துள்ளது.

Best Sneakers | Sneakers