Header

Sri Lanka Army

Defender of the Nation

14th June 2018 14:23:41 Hours

இராணுவ சிரேஷ்ட அதிகாரிக்கு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக விருது

இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கேர்ணல் சீவந்த ஏ. குலதுங்க அவர்கள் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மூலோபாய பாதுகாப்பு பட்டத்தை பெற்றார்.

வாஷிங்டன், பறக்கும் நிறங்களுடன் அமெரிக்கா 'தரமுயர்த்தப்பட்ட பட்டதாரி' எனும் தலைப்பில் இடம்பெற்ற உயர் கல்வியை முடித்து அதில் 3.97 க்கு மேலான புள்ளிகளை எடுத்து சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (NDU ) உள்ள நான்கு அமெரிக்க கல்லூரிகளிலிருந்த சுமார் 800 பட்டதாரிகளில், 70 'புகழ்பெற்ற பட்டதாரிகளின் பட்டியலில், பல்கலைக்கழகத்தின் கௌரவ பட்டப்படிப்பில் சேர்க்கப்பட்ட 3 வெளிநாட்டு மாணவர்களுள் இந்த அதிகாரியும் ஒருவராக இருந்தார். இன் சர்வதேச பாதுகாப்பு விவகாரக் கல்லூரியின் ஆசிரியர், 'புகழ்பெற்ற பட்டதாரி' பிரிவின் கீழ் இந்த உயர் கல்வியை இவர் மேற்கொண்டார்.

இலங்கைக்கு பட்டப்படிப்பை முடித்து வந்த அதிகாரிக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவ தலைமையகத்திற்கு அழைத்து அவருக்கு மணப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த பட்டமளிப்பு விழா அமெரிக்க ஆயுதப் படைகளின் துணைத் தளபதிகள், பல்கலைக்கழக துனைவேந்தர்கள் , தூதர்களின் பங்களிப்புடன் வாஷிங்டனில் (7) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன.

Sport media | Nike Shoes