Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2018 12:22:22 Hours

ஹோதமி விகாரையில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 144 ஆவது படைத் தலைமையகத்தின் படை வீரர்களினால் பொரல்லையில் அமைந்துள்ள ஹோதமி விகாரையில் (8) ஆம் திகதி வெள்ளிக் கிழமை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விகாரையின் பிரதான பௌத்த தேரர் அவர்களினால் 144 ஆவது படைத் தளபதிக்கு விடுத்த வேண்டுகோளையிட்டு இராணுவத்தினரால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகளில் இராணுவத்தைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர். இந்த பணிகளின் நிமித்தம் இராணுவ தளபதி, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இராணுவத்தினருக்கு பிரதான தேரர் அவர்களினால் ஆசிர்வாத பூஜைகளும் நிகழ்த்தப்பட்டன.

buy shoes | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!