Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2018 19:45:01 Hours

இராணுவத்தினரால் யாழ் மக்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவிற்குரிய 12 ஆவது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் முழுமையான ஒத்துழைப்புடன் யாழ்ப்பாண ஐய்யக்கச்சி பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் 16 பேருக்கு இந்த செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குண்டசாலை ஊனமுற்றோர் நிலையத்தின் அனுசரனையுடன் இந்த செயற்கை கால்கள் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 552 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் தினேஷ் நாணாயக்கார அவர்கள் வருகை தந்து இந்த செயற்கை கால்களை இப் பிரதேச வாழ் மக்களுக்கு வழங்கி வைத்தார்.

affiliate link trace | Nike SB