Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2018 17:50:52 Hours

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 65 , 651 ஆவது படைப் பிரிவுகளுக்குரிய 11 ஆவது கஜபா படையணியினால் முழங்காவில் கோயில் வளாகத்தினுள் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்ட்டன.

மேலும் 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஜீன் மாதம் (7) ஆம் திகதி 15 (தொ) ஆவது சிங்கப் படையணியின் 30 இராணுவத்தினரது பங்களிப்புடன கிளிநொச்சி கல்விளான் அரச கலவன் பாடசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது எண்ணக் கருவிற்கமைய 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரஞ்சித் அபேசிங்க அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

jordan Sneakers | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival