12th June 2018 19:30:01 Hours
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவஷம் அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்ற பாதுகாப்பு சேவை கல்லூரியின் ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி (12) ஆம் திகதி மாலை செவ்வாய்க் கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன
.இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சரும், அதிதிகளாக பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் சிரிமவன் ரணசிங்க அவர்கள் வருகை தந்தனர்.
இப்பாடசாலையில் விளையாட்டு துறைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் முகமாக இந்த வர்ண இரவு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Best Sneakers | Nike News