Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2018 14:00:49 Hours

‘பாபரோஷா’ நடவடிக்கைகளை நினைவு படுத்தும் நிகழ்ச்சி

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் இல – 19 இல் இராணுவ குவாடர் மாஸ்டர் பயிற்சியை பெறும் பயிற்சியாளர்களினால் முன்வைக்கப்பட்ட ‘பாபரோஷா’ நடவடிக்கைகள் புதன் கிழமை (6) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பி.ஏ.டீ கஹபொல அவர்கள் வருகை தந்தார்.

பயிற்சி திட்டத்தின் போது, ஒரு ஊடாடும் கேள்வி மற்றும் பதில் அமர்வுகள் இடம்பெற்றது. அத்துடன் இந்த பயிற்சிகளின் மூலம் மேலும் அறிவை மேம்படுத்து கூடியதாக இந்த பயிற்சி அமைந்திருந்தது.

Running sport media | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite