Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2018 16:00:15 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் நடாத்திய சுற்றாடல் தின நிகழ்வு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ் குடாநாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பணிப்புரைக்கமைய யாழ் இராணுவத்தினால் யாழ் குடாநாட்டினுள் கரையோர பிரதேசம் , வீதிகள் மற்றும் பொது இடங்களிலும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Sports Shoes | Sneakers