Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2018 15:15:15 Hours

பாலர் பாடசாலை விளையாட்டு போட்டிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 521 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் ஒத்துழைப்புடன் வல்வட்டிதுறையில் அமைந்துள்ள கலைவாணி பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.

வல்வட்டிதுறை இளம் கம்பன் விளையாட்டு கழகத்தினால் இராணுவத்தினருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த விளையாட்டு போட்டிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விளையாட்டு போட்டிகள் இம் மாதம் (2)ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன. இந்த விளையாட்டு போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் தம்மிக ஜயரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov