Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2018 17:45:17 Hours

முப்படையினருக்கு மேலும் ஒரு தியான நிகழ்வு

மனோதத்துவ நிபுனத்துவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட மேலும் ஒரு தியான நிகழ்வானது கந்துபோத பவுன்சே மானசிக சுவ செவன விபஷ்க்சன தியான நிலையத்தில் இடம் பெற்றது.

இந்த தியான நிகழ்விற்கு 9 இராணுவ அதிகாரிகள் 66 படையினர்களும் இலங்கை இராணுவ கடற்படையின் 4 அதிகாரிகளும் 14 படையினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த தியான நிகழ்வானது தியசென்புர விமல தேரர் அவர்களால் நிகழ்தப்பட்டது.

buy shoes | adidas Yeezy Boost 350