Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2018 17:56:25 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரி மற்றும் படையினருக்கு ஊடகம் மற்றும் அதன் தாக்கம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பரிவுகள் மற்றும் அனைத்து படையணிகளின் அதிகாரிகள் உட்பட 250 க்கும் மேற்பட்ட படையினர்களுக்காக் (ஊடகத்துறையின் முக்கியத்துவம் அமைப்பு மற்றும் சமூகத்தின் அதன் தாக்கம் (Importance of Media, Its Impact on the Organization & Society) தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் (30) ஆம் திகதி புதன் கிழமை இடம் பெற்றனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரனவன அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ ஊடக ஆலோசகர் சிசிர விஜேசிங்க அவர்களால் விரிவுரை வழங்கப்பட்டது. இந்த விரிவுரையில் ஊடகங்களின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கம், அதன் ஒளிபரப்பு, சமூக ஊடகம், ஊடக மேலாண்மை, ஊடகத்தின் தற்போதைய நிலை, சவால்கள், தகவல் தொடர்பு, அடிப்படை, சிவில் பாதுகாப்பு இராணுவ படையின் உறவுகள், சர்வதேச கவனயீர்பு, நவீன தொழில்நுட்பம், ஊடகத்தின் பின்னணி, நாகரிகங்கள், பொது விதிகள் மற்றும் நெறிமுறைகள், தாள்கள், கலை, போன்ற தலைப்பில் வரிவுரைகள் நடதப்பட்டது.

இந்த விரிவுரையில் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் கேள்விகளுக்கு ஊடக ஆலோசகர் அவர்களால் பதிலும் வழங்கப்ட்டனர்.

இந்த விரிவுரையின் கேள்வி மற்றும் பதில்களின் இறுதியில் கிளிநொச்சி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரனவன அவர்களினால் இராணுவ ஊடக ஆலோசகர் சிசிர விஜேசிங்க அவர்களை கொரவித்து நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.

jordan Sneakers | Shop: Nike