Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2018 18:22:06 Hours

61 ஆவது படை பிரிவின் வருடாந்த நினைவு தின விழா

வவுனியாவில் அமைந்துள்ள 61 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது வருடாந்த நிகழ்வினை முன்னிட்டு வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள இந்து அன்பக சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் மே மாதம் (26) ஆம் திகதி சனிக் கிழமை இராணுவத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டன.

61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடன் அந்த சிறுவர் விடுதியில் உள்ள 46 சிறார்களுக்கு உணவுப் பொதிகள் இந்த வருடாந்த நிகழ்வினையிட்டு அன்பளிப்பாப வழங்கப்பட்டன.

இராணுவத்தினரின் இந்த செயலை முன்னிட்டு சிறுவர் விடுதியின் பராமரிப்பு உத்தியோகத்தரான திருமதி ஜயகுமாரன் அவர்களால் இராணுவத்தினருக்கு நன்றிகள் கூறப்பட்டன.

spy offers | Sneakers