Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2018 17:29:02 Hours

கிளிநொச்சி புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி - 2018 அதிக மாணவர்களை ஈர்த்தது

இராணுவ படையினரால் புதிய கண்டபிடிக்கப்புகளை காட்ச்சி படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக்தினரின் ஒழுங்கமைப்பில் (28) ஆம் திகதி திங்கட் கிழமை கிளி நொச்சி நெலும்பியச கேட்போர்கூடத்தல் காட்ச்சிக்கு வைக்கப்ட்டது.

இந்த புதிய கண்டுபிடிப்புகளின் கண் காட்ச்சியில் குழுவானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் குழுவானது வேதியல் திணைக்களத்தின் ஆய்வாலர் பி. ஐங்கரன் (னுச. P ஐலபெயசயn)இ மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் கணணி பிரிவின் ஆய்வாலர் ஈ.வை.ஏ சால்ஸ் மற்றும் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு சபையின் கேர்ணல் எஸ்டி. உதய சேன அவர்களாலும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்வில் கிளிநொச்சி பாகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரனவன சான்றிதழ்களை வழங்கியதோடு இந்த நிகழ்ச்சிக்காக அவர்களின் பங்களிப்புக்காக அதிகாரிகள் மற்றும் பிற அணிகளை பாராட்டியதோடு வெற்றியாளர்களை வாழ்த்தினார்.

லேசர் பிலம் (டுயளநச Pடரஅடி டீழடி) நிர்மாணித்த 4 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியின் கோப்ரல் ஜி.சி.சி. ஆர் பொன்சேக்க அவர்களுக்கு முதலாவது இடமுமஇ; விலங்கு அச்சுறுத்தல்கள் தடுப்புக்கான ஒரு பச்சை பெட்டி (Pசநஎநவெழைn ழக யூniஅயட வூhசநயவள நுடநஉவசழniஉ புசநநn டீழஒ) நிர்மாணித்த 16 ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ காலாட் படையணியின் கோப்ரல் டபில்யூ+.வி நுவன் குமார அவர்கள் இரண்டாவது இடமும்இ சுகாதார துடைக்கும் பர்னர் ' ரை (ளுயnவையசல Pயன டீரசநெச) நிர்மாணித்த 6 ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜே.சி.ஐ நிசாந்தி அவர்கள் மூன்றாவது இடத்தையூம் பெற்றனர்.

இராணுவ படைத் தலைமையகத்தினரால் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு முன்மொழிவுகள் மற்றும் அபிவிருத்தி கிளை திணைக்களத்தின் முழு மேற்பாரவையின் கீழ் இராணுவ படைத் தலைமையகத்தினரின் வழிக்காட்டலின் இந்த கண்காட்ச்சி கிளிநொச்சியில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த புதிய கண்காட்ச்சியானது கிளிநொச்சி பாகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரனவன அவர்களினால் திறந்து வைக்கப்ட்டதுடன் 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபரிய 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் முன்நோக்கு பிரதேசத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக மற்றும் படைத் தளபதிகள் சிரேஷ்ட அதிகாரிகள் அரச அதிகாரிகள் ஆசிரியர்கள; 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவிலியன’களும் கலந்து கொண்டார்கள் .

affiliate link trace | シューズ