Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2018 15:00:09 Hours

மநோதத்துவ நிபுணர்களால் சங்கீத இசை மூலம் படையினருக்கு விழிப்புனர்வு கருத்தரங்கு

‘கீதய துலின் எய தகிமும்’ எனும் தொனிப் பொருளுடன் இராணுவ மநோதத்துவ நிபுணர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த விழிப்புனர்வு கருத்தரங்கானது கடந்த (23) ஆம் திகதி இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியில் இடம் பெற்றது.

இந்த கருத்தரங்கில் பெண்களின் வாழ்கை பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் உள்ள காலத்தில் சாவால்களுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்பதை பற்றி எடுத்துறைக்கப்பட்டது.

இந்த விழிப்புனர்வு திட்டத்திற்கு விரிவுரைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் பல வளத்தின் பலர் பங்களிப்பு செய்தனர். அத்துடன் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியினரால் சங்கீத இசை நிகழ்வும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் பிரதி பணிப்பாளர் திருமதி அனுலா இந்ராணி, மற்றும் திருமதி கே.ஜீ.ஜீ ரொசானி டி சில்வா, திரு.ஆர்.எம்.ஏ நிமால்சிரி மற்றும் ரசிக ஜயவீர அவர்களினால் விரிவுரை வழங்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்கு 10 இராணவ அதிகாரிகள் 230 இராணுவ படையினரும் கலந்து கொண்டனர்.

Nike Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%