Header

Sri Lanka Army

Defender of the Nation

28th May 2018 19:50:31 Hours

இராணுவ ஹொக்கி விளையாட்டு போட்டி

இலங்கை இராணுவ ஹொக்கி அணியின் 6 வது ஹாக்கி போட்டியில் இலங்கை இராணுவ nஹாக்கி ' ஏ ' அணி சாம்பியன்ஷிப்பை பெற்றது.இப் போட்டியானது ரஜரட பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் (26) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.

இப் போட்டியில் 'ஏ' பிரிவின் கீழ் பொலிஸ் உட்பட 10 அணிகள் போட்டியிட்டன.

அரையிறுதி ஹொக்கி போட்டியானது இராணுவ ஹொக்கி ' ஏ ' அணி விமானப் படையணியுடன் போட்டியிட்டு 2-1 விகிதத்தில் வெற்றிபெற்றது. இராணுவம் 'பி' அணி விமானப்படை 'பி' அணியை தோற்கடித்தது (ஸ்கோர் 3-0) இருப்பினும் இறுதிப் போட்டியில் இராணுவம் 'ஏ' அணி 'பீ' அணியை 4-1 என்ற கணக்கில் வென்றது.

இப் போட்டியில் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லார்ன்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஏ சுரேஸ் அவர்களுக்கு சிறந்த வீரருக்காக விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வீரரருக்கான விருது இலங்கை இராணுவ சேவைப் படையணியின லார்ன்ஸ் கோப்ரல் யூ.ஜீ.சீ கீர்த்தி அவர்களுக்கு கிடைக்கப்பபெற்றது.

இந் நிகழ்வில் இராணுவ ஹாக்கிக் குழுவின் தலைவரும், பாதுகாப்பு சேவைகள் ஹாக்கி கமிட்டி தலைவருமான உறுப்பினர்களின் திட்டமிடல் மற்றும் பயிற்சியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார்.

jordan release date | Nike