Header

Sri Lanka Army

Defender of the Nation

25th May 2018 16:18:12 Hours

இராணுவத்தினரால் அம்பதலை நீர் குழாய்களில் அடைக்கப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகள்

மழை வெள்ள அனர்த காரணமாக அம்பதலை நீர் குழாய்களின் பாலத்தில் குப்பைகள் அடைக்கப்பட்டு நீர் தேங்கி வெள்ள ஆபத்து ஏற்படுவதன் நீமித்தம் இப் பிரதேச வாசிகளில் தகவலுக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் 142 ஆவது படையின் 9 ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ காலாட் படையணியின் படையினர்களால் இந்த குப்பைகள் அகற்றும் பணிகள் (24) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அதன் படி பெய்த மழையினால் அடித்து செல்லப்படும் நீர் முல்லோரியவில் இருந்து கெல்விமல்லாவின் கால் வாய்களின் நீர் குழாய்களின் பாலத்தின ஊடக செல்லும் இந்த வழியில் குப்பைகள் மற்றும் வேறு பொருட்களும் இப் பகுதிகளில் காணப்பட்டன.

படையினர்களால் 3 மணித்தியாலங்கள் மேற் கொள்ளப்பட்ட பணிகளில் சேதங்கள் ஏற்படாமல் குப்பைகள் அகற்றப்பட்டு; நீர் செல்வதற்கு தடை இல்லமால் வழி அமைத்தனர்.

bridgemedia | Nike