Header

Sri Lanka Army

Defender of the Nation

25th May 2018 16:26:39 Hours

தப்போவையில் மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14, 143 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் புத்தள மாவட்டத்தில் அமைந்துள்ள தப்போவ பிரதேசத்தில் அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

தப்போவ கிராமத்தில் வசிக்கும் 36 குடும்பத்தைச் சேர்ந்த 123 பிரதேச மக்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் 16 ஆவது கஜபா படையணியின்ர் இந்த அனர்த்த பணிகளில் ஈடுபட்டு மக்களை மீட்டனர்.

Best Authentic Sneakers | adidas NMD Human Race