Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2018 13:06:20 Hours

இராணுவத்தினரால் காணாமல் போனோரை தேடும் நடவடிக்கை

மத்தய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி மற்றும் 2 ஆவது (தொண்டர்) இலங்கை ரயிபல் படையணியினர் இணைந்து பெராதெனிய பிலிமந்தலாவை பிரதேசத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகளில் (25) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஈடுபட்டனர்.

பொலிஸாரினால் 14 ஆவது படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய 18 படையினரது ஒத்துழைப்புடன் இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

best Running shoes | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp