Header

Sri Lanka Army

Defender of the Nation

25th May 2018 11:40:39 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கோயில்களுக்கு உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்திலுள்ள 34 கோயில்களுக்கு 680 சீமேந்து பக்கட்டுகள் கோயில் நிர்மான பணிகளுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த சீமேந்து பக்கட்டுகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் கோயில் நிர்வாக சபையிடம் (23) ஆம் திகதி வசவிலான் மத்திய கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Sports News | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta