Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd May 2018 20:13:48 Hours

மின்னேரிய இராணுவ காலாட் பயிற்ச்சி முகாமில் பீரங்கி ஏவுகன் பயிற்ச்சியை முடித்து வெளியேறிய 57 இராணுவத்தினர்

மின்னேரிய இராணுவ காலாட் பயிற்ச்சி முகாமில் பீரங்கி அழிக்கும் ஏவுகன் பயிற்ச்சி இல – 51 இன் பயிற்ச்சி நிறைவானது (23) ஆம் திகதி புதன் கிழமை காலாட் பயிற்ச்சி முகாமில் நடைப்பெற்றது.

அதன் படி இப் பயிற்ச்சியில் 11 இராணுவ அதிகாரிகள் மற்றும் 46 படையினர்களும் கலந்துகொண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இரண்டு மாத காலத்தில் இப் பயிற்ச்சியை வெற்றிகரமாக முடித்தனர்.

இப் பயிற்ச்சி நிகழ்வுக்கு பிரதான அதிதியாக காலாட் பயிற்ச்சி முகாமின் தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பன்சஜயா அவர்கள் கலந்து கொண்டதுடன், காலாட் பயிற்ச்சி முகாமின் கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளும் படையினர்களும் கலந்து கொண்டனர்.

spy offers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ