Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2018 13:45:25 Hours

மின்னேரியவில் பட்டாலியன் உதவி ஆயுதப் பயிற்சிகள்

இலங்கை இராணுவ பயிற்சி பணியகத்தின் ஏற்பாட்டில் மின்னேரிய காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பன்ஷஜயா அவர்களது மேற்பார்வையில் மே மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

பிளட்டுன் உதவி ஆயுதப் பயிற்சியில் 55 இராணுவத்தினரும், பட்டாலியன் உதவி ஆயுதப் பயிற்சியில் 30 பேரும் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த பயிற்சி நிகழ்விற்கு மின்னேரிய காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ் பன்ஷஜயா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் சிரேஷ்ட காலாட் பயிற்சி அதிகாரிகள், அறிவுரை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Nike air jordan Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf