Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2018 14:58:16 Hours

இந்தியா இராணுவ பிரதானி விமானப்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை (18) ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

விமானப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானிக்கு விமானப் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன.

இறுதியில் தளபதிகள் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரப்பட்டன.

url clone | Nike Shoes